Friday, November 19, 2010

டைரக்டர் ஷங்கர் பதில் சொல்வாரா?

'எந்திரன்' பார்த்ததிலிருந்து ரஜினியை எங்கு, எந்த படத்தில் பார்த்தாலும் 'ரோபோ' என்று அழுத்தமாக பதிந்துவைந்திருக்கும் ஆதித்யா, கடந்த புதன் அன்று சிங்கப்பூரின் அறிவியல் நிலையத்திற்குச்சென்ற போது, அங்கிருந்த 'ரோபோ' ஒன்றின் கையைப் பார்த்து பிரமித்து, அதிர்ச்சியுற்று கேட்ட கேள்விக்கு, நான் எப்படிப் பதில் சொல்வதென்று தெரியவில்லை.

டைரக்டர் ஷங்கர் தான் பதில் சொல்லணும்.

கேள்வி என்ன என்பதை படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.