Thursday, June 14, 2007

தயாநிதி என்னைத் திட்டலாம், நல்லா வெச்சாய்ங்கய்யா வாயையின்னு!

இருவருடங்களுக்கு முன் எழுதிய பதிவுதான்.

இப்போது படிக்க சுவாரஸ்யமாய் இருக்கிறது.

நீங்களும் படித்துப்பாருங்கள், மறக்காமல் பின்னூட்டங்களையும்!

http://yemkaykumar.blogspot.com/2005/08/blog-post_21.html

"பிரின்ஸ், கலைஞர் என்னை தம்பி என்றழைப்பது இருக்கட்டும். கட்சியைக் காப்பாற்றிக்கொள்ளட்டும் முதலில் அவர்!
தி.மு.க வின் கிளைகளில் ஒன்றாக இருந்த சன் டிவிகுழுமம போய் சன்டிவியின் அதிகாரமையங்களூல் ஒன்றாக தி.மு.க ஆகிவிடப்போகிறது பாவம்!"

எம்.கே.குமார்
(ஆகஸ்டு 2005)


அன்புடன்,
எம்.கே.

4 comments:

  1. ஆகா

    இனி எம.கே. குமாரை கையில புடிச்சுகமுடியாதேப்பூ.

    அதான் சொன்னது பலிச்சுடுச்சில
    இன் நேரம் நீங்க தமிழ்நாட்டில் இருந்தா உங்க பின்னாடி அரசியல் வாதிகள் கீவுகட்டில நிப்பாங்க.
    எல்லாம் அவங்க அவங்க சாதகத்தை பார்க்கத்தான்!

    எழுத்தாளனுக்கு எதிர்வருவனவற்றை முன்பே சொல்லக்கூடிய தீர்கதரிசன பார்வை உள்ளது என்பது என்னுடைய கருத்து.

    உங்களின் மருதம் சிறுகதைதொகுப்பு படித்தேன். இன்னமும் முடிக்கவில்லை.
    ஆமாம் திரும்ப திரும்ப திகட்டும்வரை படித்துக் கொண்டிருக்கிறேன்.

    தோழமையுடன்: பாண்டித்துரை

    ReplyDelete
  2. இப்படி நடக்கும் என்று எல்லாருமே எதிர்பார்த்ததுதான். ஆனால் இவ்வளவு சீக்கிரம் எதிர்பார்க்கவில்லை.

    ReplyDelete
  3. பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே!

    எம்.கே.

    ReplyDelete
  4. மாறன் புதுமுகம், இருந்தாலும் அவரது வேலை என்ன என்பதை தெரிந்து ஓரளவு நிவர்த்தி செய்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அவருடைய தொழிலையும் அபிவிருத்தி செய்து கொண்டார்.
    ஏகப்பட்ட சட்டங்களும், வரிகளும் முறைப்படுத்தப்படாமல், இந்தியாவிற்கு வரவேண்டிய நிறுவனங்கள் வியட்நாம், சீனா, பிலிப்பின்ஸ் போன்ற நாடுகளுக்கு சென்றுவிட்டன. நம்மவர்கள் வேலை இல்லாமல் தவிக்கிறார்கள். கனிமொழி எம்பியாக வந்துவிட்டார், அமைச்சராக ஆக்க போகிறார் கலைஞர் என்று பேசிக்கொள்கிறார்கள்.
    என் கேள்வி: ஏன் கலைஞர் தனது குடும்பத்துக்குள்ளேயே தேடுகிறார்? தமிழகத்தில் திறமைசாலிகளுக்கு பஞ்சமா என்ன?
    அன்புடன் ஜோதிபாரதி

    ReplyDelete