Monday, July 30, 2007

பாலி - 6

மஹாபாரத கிளைக்கதையொன்றை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் நாடகத்தில் ஒரு காட்சி.


ஒரு ஓவியம்!


மஹாபாரத நாடகத்தின் இன்னொரு காட்சி.


2002 ஆம் ஆண்டு குண்டு வெடித்த ஹார்டுராக் கஃபே உள்ள கடற்கரை!


பாலி பெண்கள் கோயில் திருவிழாவிற்கு செல்லும் காட்சி. நம்மூரில் முளைப்பாரி சுமப்பது போல!

1 comment:

  1. பாலிய போட்டு ஆள காலி பண்றீகளேப்பூ. எப்படா நீ போகபோறனு மனசு கேட்டுச்சு எப்படியும் 2 வருசம் ஆகும் மக்கா.

    ReplyDelete