"டுடே" நாளிதழில் வரும் வாசகக்கடிதங்கள்/சந்தேகங்கள் யாவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து / துறையிடமிருந்து உடனுக்குடன் பதில் பெறும். அவ்வகையில் இன்றைய "டுடே" யில் ஒரு வாசகர், வெளிநாட்டு கட்டிட நிதிக்காக சிங்கப்பூரில் நிகழ்ச்சிகள் நடத்தலாமா? என்பது பற்றி ஒரு மடலை எழுதியிருக்கிறார். பார்க்க மடல்:
நன்றி: "டுடே"
எனக்குத் தெரிந்தவரை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் திரட்டும் நிதியைத்தவிர மற்ற நிதிக்காக நிகழ்ச்சி ஏதும் நடத்தக்கூடாது. காவல்துறை என்ன சொல்கிறது, பார்ப்போம்.
இப்படி ஒரு பிரச்சனை இருக்கா? அப்ப நிகழ்ச்சி நடந்த மாதிரி தான்.
ReplyDeleteரேயோவில் அப்படி சொல்வதாக தெரியவில்லையே?இல்லை ஒழுங்காக நான் கேட்கவில்லையோ!
நல்ல தகவல்களைதான் இட்டுள்ளீர்கள் எம்.கே. அது சரி இந்த சட்டம் எப்பொழுதிலிருந்து நடைமுறையில் உள்ளது. போனமுறையும் இதற்காகத்தானே வந்தார்கள்.
ReplyDeleteமறுமொழிகளுக்கு நன்றி நண்பர்களே!
ReplyDeleteவெறும் கலைவிழா என்ற பெயரில் நடந்தால் நிகழ்ச்சி நடக்கலாம்.
நிதிசேகரிப்பு என்றால் கஷ்டம்!
நம்மாட்களுக்கா "சந்து" தெரியாது? :-)
எம்.கே.