Saturday, January 03, 2009

பசுபதியைப் பற்றிய சிறுகுறிப்புகள்-2

ஜோஹூரில் நடக்கும் ஒரு பீச் பார்ட்டிக்கு தான் பணம் கட்டியிருப்பதாகவும் நானும் அதில் கலந்துகொள்ளவேண்டுமாய் என்னிடம் கேட்டுக்கொண்டிருந்தான் பசுபதி.

என்ன பார்ட்டி என்று கேட்டேன்.

நீரும் நியூடும் என்றான் அவன்.

அப்படின்னா??

ஆண்கள் எவ்வாடையும் அணிய அனுமதியில்லை; பெண்கள் ஜி ஸ்டிரிங்க்ஸ் மட்டும் மட்டும் மட்டும்; அதுவும் 12 மணிக்குப்பிறகு களையப்படவேண்டும்.

எவ்வளவு கட்டணம் என்றேன்.

250 ரிங்கிட்; 100 சிங்கப்பூர் வெள்ளி!

போகலாம் என்றேன்.

போய் வந்தபிறகு அதுபற்றி எதுவும் எழுதக்கூடாது, சரியா?


எம்.கே.குமார்.

1 comment:

  1. பசுபதி குறிப்புகள் நன்றாக உள்ளது.

    ஆமா எப்ப போறிங்க ஜோகூர்க்குனு நான் கேட்கலை

    நீங்களும் சொல்ல வேண்டாம்.

    அபிராமி அபிராமி

    ReplyDelete