Friday, March 19, 2021

அசோகமித்திரன் - ஆவணப்படம் வெளியீடு

2018 அக்டோபர் 13 அன்று சிங்கையின் எஸ்பிளனேட் நூலகத்தில் அசோகமித்திரன் குறித்த ஆவணப்படம் வெளியிடப்பட்டது.  இயக்குநர் பிரஸன்னா ராமஸ்வாமி இயக்கியுள்ள இந்த ஆவணப்படத்தில் அசோகமித்திரன் பேசும் காட்சிகள் மிக இயல்பாக வந்துள்ளன. ஃபிலிம் டிவிஷன் ஆஃப் இந்தியா தயாரித்திருக்கும் இந்த படைப்பில் நாசர் உள்ளிட்டோரின் பேச்சும் உள்ளது. பட வெளியீட்டுக்குக்குப்பின் முகமது அலி அவர்கள் நடத்திய கலந்துரையாடலும் நடைபெற்றது. 

படத்தில் இயக்குனர் பிரசன்னா ராமசாமி மற்றும் - அவர் கணவருடன்










No comments:

Post a Comment