Tuesday, August 16, 2005

புதிய புகைப்படம்!

அண்மையில் எடுத்த புகைப்படம் இது. எந்த ஊர் அணைக்கட்டு இது என்று சொல்பவர்களுக்கு ஆயிரம் செம்பொன் காசுகள். பொன்னியின் செல்வன் ரவி கிருஷ்ணா தருவார்.

4 comments:

  1. திருநெல்வேலி மாவட்டம் தென்காசியிலிருந்து கேரளா செல்லும் பாதையிலுள்ள ஒரு அணை. பெயர் தெரியவில்லை

    ReplyDelete
  2. அகிலன் இந்தாங்க புடிங்க, ஆயிரம் செம்பொன்காசை! கரெக்ட். கொடைக்கானல் மங்களூர் டாம் தான் அது.

    முயற்சி செய்த ஜெ. ரகுநாத் மற்றும் அனானிமஸ் ஆகியோருக்கும் மிகுந்த நன்றிகள்.

    எம்.கே.குமார்.

    ReplyDelete