ரொம்ப நாளா எதுவும் எழுதத்தான் நேரமில்லை, அதுக்காக இப்படிச் சும்மாவே போடலாமான்னு முடிவு பண்ணி போட ஆரம்பிச்சாச்சி.
இனி அப்பப்போ இதுமாதிரி நான் எடுத்த படங்களைப்போடலாமுன்னு இருக்கேன். பாத்துட்டுச்சொல்லுங்க.
மலைமேல ஒரு ஏரி, அதனுள்ளே ஒரு கோயில்!
copyright(c)
மலைக்கு மேலே என்று சொன்னதால் தெரிந்தது.
ReplyDeleteநன்றாக இருக்கு.
வருகைக்கும் பதிவுக்கும் நன்றி வடுவூரார்.
ReplyDeleteபனிமூடியிருப்பதால் பின்னாலிருக்கும் மலை தெரியவில்லை.
ReplyDeleteஅழகான போட்டோ. தலைக்காவிரி போனது ஞாபகம் வருகிறது. அதையும் இப்படி செய்தால் நன்றாக இருக்கும். ஆனால் அழகு செய்கிறேன் பேர்வழி என்று நம் ஆட்கள் நிறைய கடைகள் ஆரம்பித்து விடுவார்கள்.