Saturday, December 18, 2010

சிங்கப்பூரில் சாரு நிவேதிதா கலந்துகொண்ட பூப்பெய்தல் விழா - ஒரு மீள்பார்வை

சிங்கப்பூரில் இருந்த போது நான் ஒரு எழுத்தாளரைக் கூட சந்திக்கவில்லை. நான் வந்திருப்பது அவர்களுக்குத் தெரிந்திருக்காது. இருந்தும் ஒருநாள் சிங்கப்பூர் நூலகத்தில் ஒரு கலந்துரையாடல் நடந்தது. நமக்குத் தெரிந்த நண்பர் ஒருவரின் மகள் பூப்பெய்திய சடங்கு நிகழ்ச்சிக்குச் சென்று வந்தது போல் இருந்தது." என்று அண்மையில் "தங்கமீன்" மின்னிதழில் எழுதியிருந்தார் சாரு.


நிரந்தர நண்பர்களும் நிரந்தர எதிரிகளும் இல்லாத அன்பர் சாரு கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியில் சாருவுடன் நான் எடுத்துக்கொண்ட நெருங்கிய போட்டோ...
சிங்கப்பூர் நூலக அதிகாரி புஷ்பலதா அவர்களுக்கு இந்நேரத்தில் நன்றி.

2 comments:

  1. பகிர்வுக்கு நன்றி. திரும்ப எழுத துவிங்கிவிட்டீர்களா....மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete
  2. வாங்க கோவியாரே! வருகைக்கு நன்றி.

    ReplyDelete